இந்த
விளையாட்டு
அரங்கம் - பலர்
வியர்வையின்
சுரங்கம் ...!
கழிவுகளிருந்து
கலைப்பொருளை
கண்டெடுத்தது - இவ்வரங்கம்
தகுதியற்றவரிடமும்
திறமையை வென்றெடுத்தது :
வெயிலில்
ரத்தம் வடித்த
முன் நெற்றி -இதை
வெளியில்
பார்க்கையில் தெரிந்தது
நம் வெற்றி..!
ரத்தம் வடித்த
முன் நெற்றி -இதை
வெளியில்
பார்க்கையில் தெரிந்தது
நம் வெற்றி..!
உழைப்பாளர்கள் பலர்
தம் கை தந்து :
ஜன 15 ல் நடக்குது
உலக கோப்பை கைப்பந்து :-
தம் கை தந்து :
ஜன 15 ல் நடக்குது
உலக கோப்பை கைப்பந்து :-
.jpg)

.jpg)

.jpg)
No comments:
Post a Comment